உக்ரைன் உடனான போாில் ரஷ்யா நிர்ணயித்துள்ள இலக்குகள் எட்டப்படும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இம்மானுவேல் உடனான தொலைபேசி உரையாடலின் போது இதனை உறுதிபடுத்தினார்.
ரஷ்ய அரசு மற்றும் ரஷ்யர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் இருந்தால்அதனை பிறமுதல் செய்ய புதி சட்டம் கொண்டுரவப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.