உக்ரைன் நாட்டில் அவசர நிலை!

உக்ரைன் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE