மின்சார நிலுவை தொகை ஒரு கோடி

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சார நிலுவை தொகை, ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாவை தாண்டியுள்ளது. எனினும், மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்ஜன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த அமைச்சரின் வீடு கொழும்பு, கிருலபனை , சரணங்கர வீதியிலேயே  அமைந்துள்ளது எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE