
நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனை திட்டமொன்று எதிர்வரும் 2ம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலும் டொலர் தட்டுப்பாடு, மின்சாரம், எரிபொருள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம் ஆகியனவற்றிற்கான தீர்வுகள் அந்த யோசனைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.