பொரளை கைக்குண்டு விவகாரம் : வைத்தியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடரந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE