காலி கோட்டையில் உள்ள பீரங்கிகள் சேதம்

காலி கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் பீரங்கிகள் சில சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சில பீரங்கிகள் நொறுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில பீரங்கிகளின் பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அதன் திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் சிலர் காலி கோட்டைக்கு வருகை தந்து குறித்த பீரங்கிகளின் மேல் ஏறி, புகைப்படங்கள் எடுக்க முற்பட்டதன் காரணமாக இந்த பீரங்கிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE