
ஒன்றிய பட்ஜெட்டில் எந்த புதிய வரியும் விதிக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிட்காயின் போன்றவை டிஜிட்டல் கரன்சி அல்ல என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். வரி வசூல் குறிக்கோள்கள் சாத்தியமாகும் அளவில் கணக்கிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.