
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர் என நாகையில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பின் திமுகவின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிபெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.