![முட்டை தாக்குதலுக்கு எவன்கார்ட் நிறுவனமே காரணம் – விஜித](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/vijitha-herath.jpg?fit=696%2C392&ssl=1)
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த காரின் மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே வழிநடத்தியுள்ளதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சநதேகநபர்கள் இருவரும், எவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.