தேர்தல் வாக்கு இயந்திரங்களை பறிமுதல் செய்ய அமெரிக்க ராணுவத்துக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட ஆவணங்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் பீதியில் உறைந்துள்ளார்.