பொரளையில் உள்ள ஓல்செயின்ட்ஸ் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம் சுமார் ஒன்றரை மணித்தியாலத்துக்கும் மேலாக நீதிவான் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.