அண்மையில் முதல் பயணத்தை ஆரம்பித்த சீதாவின் ஒடிஸி ரயில் எதிர்வரும் 26ம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
சீதக்கா ஒடிசி ரயிலின் டிக்கெட் முன்பதிவு மற்றும் ஆசன முன்பதிவு தொடர்பான அறிவிப்பை சுற்றுலா சபை வெளியிட்டுள்ளது.