
2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.