
சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் கொடுப்பனவுகளை 15% குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனால் தங்களின் மாத சம்பளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீர்மானத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.