
பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.