
3 மாகாணங்களிலும் முட்டைகள் தலா 53 ரூபாவுக்கு இன்று விற்பனை செய்யப்படவுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முட்டைகளை விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.