
இன்றும் (31) நாளையும் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.