செப். 7-ல் துவங்குகிறது ஆப்பிள் ஐபோன் 14 விற்பனை

கடந்தாண்டு செப்டம்பரில் கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published.