புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பான அட்டவணை

பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பஸ் கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE