
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஒரு மாத காலத்துக்குள் குறித்த முன்மொழிவுகள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.