
இலங்கையில் உள்ள பௌத்த “ஹாமதுரு” என அழைக்கப்படும் “பிக்கு” களின் வங்கிக் கணக்கில் பண வைப்பு கோடி கணக்கில் இருப்பதாக மற்றொரு பிக்கு ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர்களின் பெயர்களை தெரிவிப்பதாகவும் முடிந்தாள் நீங்கள் தேடி பெற்று கொள்ளுங்கள் எனவும் குறித்த பிக்கு கூறியுள்ளார்.
இந்த பணங்கள் அனைத்தும் அரசங்கத்தின் பணமாகும் என பிக்கு தெரிவித்துள்ளார்.