நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்வு

நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்ந்துள்ளது. பொதுப்பிரிவினருக்கான ரூ.1,500 லிருந்து ரூ.1,600 ஆக உயர்ந்துள்ளது.

EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது. பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800-லிருந்து ரூ.900 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE