தமிழகத்தில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை என பால்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கத்தில் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் பால் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE