
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா,நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இலங்கையில் பொருளாதார சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் குறித்த நாடுகள் அறிவித்துள்ளன.
பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதியை பதவிலகுமாறு நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.