
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது.
இலங்கயில் நிலவும் நெருக்கடியான நிலை, மற்றும் அமைச்சர்களின் இராஜினாமாவை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
மகேல ஜெயவர்த்தன
ஜுலியன் போலிங்
குமார் சங்ககாரா
டிலந்த மால்கமுவ
கஸ்தூரி செல்வராஜ் வில்சன்
சுபன் வீரசிங்க
ரோஹன பெர்னாண்டோ
சஞ்சிவ விக்ரமநாயக்க
ருவான் கரஹலா
மஜோர் ஜெனரல் ராஜித அம்பேமொஹாத்தி
சவேந்திர சில்வா
ருவான் சமரசிங்க
யஸ்வத் முட்டுவெகம
A.J.S.S எதிரிசூர்ஜ
தியுமி அபயசிங்ஹா
ஆகியோர் இவ்வாறு பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.