
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.