
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் எஸ்.வி.சேகர் விசாரணைக்கு போலீஸ் முன் ஆஜராகியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.