
உக்ரைன் அகதிகளுக்காக 90 டன் நிவாரணப் பொருட்களை, மனிதாபிமான உதவியாக இந்தியா வழங்கியுள்ளது என இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையேனா போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்.