
ரஷ்ய அதிபர் புடின் ஓர் இறைச்சி வியாபாரி என ஜோ பைடன் காட்டமாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் உக்ரைனில் இருந்து அகதிகளாக போலாந்து வந்து சேர்ந்த குடிமக்களை தான் சந்தித்ததாகவும் அவர்களது அவலநிலையை காணும்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஓர் இறைச்சி வியாபாரி போல நடந்து கொள்கிறார் . இவ்வாறு பைடன் பேசினார்