
கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் கொழும்பு – கண்டி வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 30 மற்றும் 31 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.