தஞ்சை மாணவி விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து பதிவிட்டதால்தான் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.