
வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானையை பிடித்த வனத்துறையினர் 2 நாட்களாக சிகிக்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிக்சை பலனின்றி பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். யானையின் வாயில் காயம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.