
2022 மார்ச் 05ம் நாள் சனிக்கிழமை இரவு, Laksevåg இல் உள்ள ஒரு அடித்தள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு திருட்டு பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் பல சிறிய பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்குச் சென்று குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஆடைகள் மற்றும் நகைகள் திருடப்பட்டிருக்க வேண்டும் என்று மேற்கு காவல் மாவட்டத்தின் செயல்பாட்டு மேலாளர் Knut Dahl-Michelsen.தெரிவித்துள்ளார்.