
பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட , அரசுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2016 பிணைமுறி மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவருடன் இணைந்த மேலும் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.