![ரஷ்யா செல்லும் சரக்குக் கப்பலை கைது செய்த பிரான்ஸ்](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/1-shie.jpg?fit=367%2C137&ssl=1)
ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை மீறி ஆங்கிலக் கால்வாயின் ஊடாக பயணித்த போது குறித்த கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது.