அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை

அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் பட்சத்தில் படிப்படியாக கொரானா பரிசோதனைகளை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE