சாமியாரின் ஆசிரமத்தில் மர்மான முறையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சாமியார் முனுசாமியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.