
சென்னை மாநகராட்சியில் பட்டியல் இனத்தவர்களுக்கு கூடுதலாக 4 வார்டுகளை ஒதுக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இடஒதுக்கீட்டுக் கொள்ளையின் படி கூடுதல் வார்டுகளை ஒதுக்கக் கோரி அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கம் தொடந்த வழக்கில் வார்டு மறுவரையில் தலையிட முடியாது என கூறி நீதிபதிகள் வலக்கை தள்ளுபடி செய்தனர்.