
எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.