அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது: வைகோ

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ கூறியுள்ளார். 3-வது மற்றும் 4-வது அலகுகள் அமைத்திட தரப்பட்ட அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE