
யால தேசிய பூங்காவில் பயணித்துக்கொண்டிருந்த சபாரி வாகனத்தை நந்திமித்ர என்றழைக்கப்படும் யானையொன்று தாக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் அந்த வாகனத்துக்குள் இருந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் குறித்த வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.