![கொரோனாவுக்கு உலக அளவில் 57,42,987 பேர் பலி](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/2scd.jpg?fit=259%2C194&ssl=1)
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 57,42,987பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 39,12,56,301 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,01,52,337 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 90,820 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.