ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் அருகே சகுராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE