டுபாய்க்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற 5 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.