வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், ஜப்பான் எல்லை அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. வடகொரியா நடப்பாண்டில் 6வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.