021-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாஞ்சில் சம்பத்- பேரறிஞர் அண்ணா விருது, பாரதி கிருஷ்ணகுமாருக்கு மகாகவி பாரதியார் விருது, சூர்யா சேவியர்- சொல்லின் செல்வர் விருது, கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்திற்கு சிங்காரவேலர் விருது அறிவித்துள்ளனர்.