அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே சமூக நீதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31%-ஆக அதிகரித்தது திமுக தான். மேலும் மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக தான் என அவர் தெரிவித்துள்ளார்.