தமிழக நிலுவை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் : வாசன்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்.

எனவே ஒன்றிய அரசு தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பட்ஜெட் வறுமையை ஒழித்து, வருவாயைப் பெருக்கி, தொற்று நோய் ஒழிப்புக்கு மருந்தை உண்டாக்கி நாட்டு மக்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாக அமைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE