
மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய, வத்தளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே பகுதிகளில் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.