
பிரித்தானிய நாட்டில் தற்போது ஒமிக்ரோன் வைரஸானது தற்போது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
பிரிட்டன் உள்பட தற்போது 30 க்கும் அதிகமான நாடுகளுக்கு ஒமிக்ரோன் தொற்று வைரஸானது பரவியுள்ளது. அந்நாட்டில் இதுவரை தற்போது 160 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸானது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஒமிக்ரோன் வைரஸானது தீவிரமாக பரவி வருவதனை தடுக்க அந்நாட்டின் அதிபர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.